திருமணம் பண்ணா இப்படித்தான் செய்யனும் !! ஆட்டம் பாட்டத்துடன் பார்ப்பவர்களை உறையச் செய்த திருமணம் !!

திருமணம்  பண்ணா இப்படித்தான் செய்யனும் !! ஆட்டம் பாட்டத்துடன் பார்ப்பவர்களை உறையச் செய்த திருமணம் !!

கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் கல்யாணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும்,காணொளிவாகவும் பதிவு செய்கின்றனர். கல்யாண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும்.

ஆனால் தற்போது வாட்ஸ் அப்,காணொளி கால் என்று வந்துவிட்டதால் அவ்வாறான கஷ்டம் சற்று குறைந்துள்ளது. ஆனாலும் கல்யாணத்தில் மாப்பிள்ளையின் நண்பர்கள் அடிக்கும் லூட்டி தாங்கமுடியாமல் இருக்கும். இங்கும் அப்படியொரு காட்சியினைக் காணலாம். கல்யாணத்தில் நடக்கும் நிகழ்வுகள் சற்று வித்தியாசம் தான். அதே நேரம் கணவன் மனைவி இருவருக்குள்ளும் இருக்கும் புரிதல் மற்றைய உறவுகளை விட வேறுபட்ட்து.

அதே நேரத்தில் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்க தயங்கும் கணவனாக இருக்கலாம் மனைவியாக இருக்கலாம் ஆனால் வெளி இடங்களில் இருக்கும் முறை வீடுகளுக்குள் இருப்பதில்லை. தற்போதைய காலங்களில் புதுவிதமாக ட்ரெங்டிங் ஆகும் வகையில் தான் கல்யாணங்கள் நடைபெறுகிறது. கல்யாணம் என்று ஒன்னு பண்ண இப்படித்தான் செய்யனும் பார்ப்பவர்களை ஆ ச் சர்யத்திலும் வி யப்பிலும் உறையச் செய்த கல்யாணம்

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின்காணொளி கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க:  தெருவில் ஆடி யாசகம் பெரும் சிறுவனின் நடன திறமை

கருத்தை சொல்லுங்கள் ...