திருமணவிழாவில் இளம்பெண்கள் சேலையில் போட்ட செம டான்ஸ்

திருமணவிழாவில் இளம்பெண்கள் சேலையில் போட்ட செம டான்ஸ்

Follow us on Google News Click Here

திருமணவிழாவில் இளம்பெண்கள் சேலையில் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வைரலாகி வருகிறது.

இப்போதெல்லாம் திருமணம் என்றாலே அதில் நடனமாட ஒரு குழுவை நினைப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது முன்பெல்லாம் வீட்டில் உள்ள சிறுவர்கள் நடனமாடுவது அதனை பெற்றோர்கள் பெரியவர்கள் சுற்றி அமர்ந்து ரசிப்பதும் நடக்கும். ஆனால் இப்போதோ நடனம் ஆடுவதற்காக நடன கலைஞர்களை பணம் கொடுத்து வரவழைப்பது மேலும் மணமகன் மணமகள் நடனம் ஆடுவதும் தற்போது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் திருமண விழாவில் மூன்று இளம் பெண்கள் சேலை கட்டிக்கொண்டு நடனமாடிய வீடியோ தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

மூன்று இளம் பெண்கள் வெள்ளை நிற சேலை அணிந்து கொண்டு திருமண விழாவில் சிறப்பாக நடனம் ஆடுகின்றனர் அந்த நடனத்தை சுற்றியிருப்பவர்கள் ரசித்து வருகின்றனர். அதனை வீடியோ பதிவு செய்து அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர் அந்த வீடியோ தற்போது இணையவாசிகளின் பார்வையில் பட்டு இணையவாசிகள் பெரும்பாலனோர் அந்த நடனத்தைப் பாராட்டியும் புகழ்ந்தும் தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர் தற்போது அந்த வீடியோ இணையத்தில் டாப். நீங்களும் அவர்களுடன் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பகிரலாம்

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...