திருமண மேடையில் செம ஆட்டம் போட்ட மணப் பொண்ணு… என்ன அழகான நடனம் ஆடுது பாருங்க..கோடிபேர் வியந்த காட்சி..!

திருமண மேடையில் செம ஆட்டம் போட்ட மணப் பொண்ணு… என்ன அழகான நடனம் ஆடுது பாருங்க..கோடிபேர் வியந்த காட்சி..!

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்-கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்-கள் கல்யாணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். கல்யாண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டு-க்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களு-க்கு இரு-க்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது.

இதனால் இப்போதெல்லாம் கல்யாண வீடு-கள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழி-கள் மேடை-யில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர்.

இதோ இங்கேயும் அப்படித்தான். ஒரு மணப்பெண் தன் சக நண்பர்களோடு சேர்ந்து செம குத்தாட்டம் போட்டுள்ளார். இதோ நீங்களே அதைப் பாருங்-கள்.

இதுபோன்ற சிறப்பான , தரமான செய்திகளை டெலிக்ராம் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் Join Now

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!