திருமண மேடை வரை வந்து நின்று போன கல்யாணங்கள்

திருமண மேடை வரை வந்து நின்று போன கல்யாணங்கள்

கல்யாண மேடை வரை வந்து நின்று போன திருமணங்களின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கலங்க வைத்துள்ளது. இதுபோல் ஒருநிலைமை எதிரிக்கும் வரக்கூடாது என்று இணையவாசிகள் கருத்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிறு என்பார்கள் முன்னோர்கள். அப்படி சிறப்புமிக்க திருமணங்கள் நேரம் பார்த்து நாள் பார்த்து பெரியோர்களால் நிச்சயிக்கப்படுகிறது. இப்படி இருந்தும் சில திருமணங்கள் நிறுத்தப்படுவது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் மணமேடை வரை வந்து நிறுத்தப்படும் திருமணங்களும் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இப்படி நிறுத்தப்படும் திருமணங்களால் திருமண வீட்டார் மற்றும் மணமகள் மனநிலை எவ்வளவு மோசமாக இருக்கும் என்று எல்லோரையும் எண்ணிப் பார்க்கும் வகையில் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் கடைசி நிமிடங்களில் நிறுத்தப்பட்ட சில திருமணங்களில் வீடியோ தொகுப்பு இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோவில் மணமகள் திருமணம் வேண்டாம் என்று கடைசி நிமிடத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்போது நிகழும்போது அந்த மணமகனின் எண்ண ஓட்டங்கள் எப்படி இருக்கும் என்று இணையவாசிகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற ஒரு நிலைமை தன் எதிரிக்கும் வரகூடாது என்று பெரும்பாலான இணையவாசிகள் கருத்துக்களைப் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். நீங்களும் இந்த நிகழ்வு குறித்த உங்களது கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளலாம் உங்களுக்காக அந்த வீடியோ இங்கே

இதையும் பாருங்க:  திருமண வீட்டில் பெண்கள் போட்ட செம டான்ஸ்