திருமண வரவேற்பில் ஜோடி போட்ட செம டான்ஸ் வீடியோ

திருமண வரவேற்பில் ஜோடி போட்ட செம டான்ஸ் வீடியோ

திருமண வரவேற்பில் ஜோடி போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வைரலாகி வருகிறது.

தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தில் இடம்பெற்ற பாடல் தான் டானு டானு . இந்த பாடல்கள் இதுவரை பல பலதரப்பட்ட மக்கள் தங்கள் நடனத் திறமையை வெளிக்காட்டும் விதமாக வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து நல்ல வரவேற்பு பெற்றுள்ளனர். அந்த வகையில் திருமண வரவேற்பு நிகழ்வில் ஒரு ஜோடி இந்த பாடலுக்கு போட்ட நடனம்தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது.

அவர்களின் அந்த நடனம் இணையவாசிகளை பெரிதும் கவர்ந்துள்ளது ஏனென்றால் அந்த அளவிற்கு அழகாக தங்கள் நடனத் திறமையை வெளிக்காட்டி உள்ளது அந்த ஜோடி இருவரும் சிறந்த நடனக் கலைஞர்கள் போல் மிகவும் அற்புதமாக தங்கள் நடனத் திறமையை வெளிக்காட்டி உள்ளனர் இந்த வீடியோவை அங்கிருக்கும் யாரோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். தற்போது இணையவாசிகள் அவர்களது நிலத்தை பாராட்டி புகழ்ந்து அந்த வீடியோவின் கீழ் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சிறப்பான திறமையை வெளிக்காட்டி அந்த ஜோடிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

error: Content is protected !!