திருமண வரவேற்பில் போட்டோகிராபரை அடித்த மணமகன்!! விழுந்து வயிறு குலுங்க சிரித்த மணப்பெண்! இப்படி பண்ணா அடிக்காம சும்மாவா இருப்பாங்க!

திருமண வரவேற்பில் போட்டோகிராபரை அடித்த மணமகன்!! விழுந்து வயிறு குலுங்க சிரித்த மணப்பெண்! இப்படி பண்ணா அடிக்காம சும்மாவா இருப்பாங்க!

கல்யாண நிகழ்வு-களை மறக்க முடியாத நிகழ்வாக மாற்றிக் கொடுப்பதில் புகைப்பட கலைஞர்களின் பங்கு என்பது அபரிவிதமானது.

அந்த வகையில் மேடையில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போட்டோகிராபருக்கு நடந்த சம்பவம் குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.புகைப்பட கலைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார். பின்னர் மணம-களை மட்டும் புகைப்படம் எடுக்கும் அவர், சரியான போஸிற்காக மணப்பெண்ணின் கன்னத்தில் கைவைத்து இப்படி நில்லுங்-கள் எனச் சரி செய்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்.அந்த நேரம் இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த புதுமாப்பிள்ளை தி டீ ரென கோ ப ப்பட்டு ஓ ங்கி ப ளார் என போட்டோகிராபரை அ றை கிறார்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவர் என்ன நடக்கிறது எனப் புரியாமல் குழப்பத்தில் நிற்கிறார். ஆனால் புது மாப்பிள்ளை போட்டோகிராபரை அ டி த்த மறு கணமே மணப்பெண் கு லு ங்கிக் கு லு ங்கி சிரிக்கிறார். அவரால் சிரிப்பை அடக்க முடியாமல் த ரை யில் வி ழு ந்து சி ரி க்கிறார்.இந்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்-கள் சிலர், இது பிராங்க்காக கூட இருக்கலாம் என கமெண்ட் செய்து வருகிறார்-கள்

இதையும் பாருங்க:  குழந்தை போல் பாவித்து காகம் வளர்க்கும் பெண்!! அதுவும் பிள்ளை போல் செய்யும் செயலை பாருங்க!

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...