திருமண வரவேற்பில் மணமக்கள் போட்ட டான்ஸ்

திருமண வரவேற்பில் மணமக்கள் போட்ட டான்ஸ்

Follow us on Google News Click Here

திருமண வரவேற்பில் மணமக்கள் போட்ட டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது

திருமணம் என்றாலே மணமக்கள் நடனமாடுவது தற்போது சாதாரணமாகி விட்டது. முன்பெல்லாம் வீட்டில் உள்ள சிறுவர்கள் மட்டுமே நடனம் ஆடுவதையும் அதனை பார்த்து பெரியவர்கள் சுற்றி அமர்ந்து கைத்தட்டி உற்சாகம் செய்வதுமாக இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் இதற்கு நடனக்கலைஞர்கள் அழைத்து அவர்களை வைத்து மணமக்கள் நடனமாடுவது தற்போது தொடர்கதையாகி விட்டது. அந்த வகையில் ஒரு இளம் ஜோடி திருமணத்தில் போட்ட ஆட்டம் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

திருமணம் என்றால் ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள் அப்படி பாரம்பரிய முறையில் நடைபெறும் திருமணங்களில் தற்போது இந்த மாதிரி நடனங்கள் இடம் பெறுவதற்கு பலர் கண்டனம் தெரிவித்தாலும் இதனை பாராட்டும் சிலரும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். நடனமாடுவது தவறென்று சொல்லமுடியாது ஆனால் அது எங்கு எப்படி இருக்க வேண்டும் என்று இணையவாசிகள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். மணமக்களின் நடனத்தை பார்த்து விட்டு நீங்களும் உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் மணமக்களின் அந்த நடனம் உங்களுக்காக இங்கே….

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!