திருமண வரவேற்பில் மணமக்கள் போட்ட செம டான்ஸ்

திருமண வரவேற்பில் மணமக்கள் போட்ட செம டான்ஸ்

Follow us on Google News Click Here

திருமண வரவேற்பில் மணமக்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் ஆதரவற்று வைரலாகி வருகிறது.

இப்போதெல்லாம் திருமணம் என்றாலே மணமக்கள் நடனமாடுவது சாதாரண விஷயம் ஆகிவிட்டது. முன்பெல்லாம் வீட்டில் உள்ள சிறுவர்கள் சிறுமிகள் மட்டுமே இது போன்ற திருமண நிகழ்வுகளில் நடனமாடுவார்கள் அதனை பெரியவர்கள் சுற்றி அமர்ந்து வேடிக்கை பார்த்து கைதட்டி ரசிப்பார்கள். ஆனால் இப்போதோ எல்லோரும் நடனமாடுவது சகஜமாகிவிட்டது. அந்த வகையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் ஆடிய நடனம் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

மணமக்கள் இசைக்கு ஏற்றார்போல் தங்கள் நடன திறமையை அழகாக வெளிக்காட்டியது இதனை அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் தற்போது அந்த வீடியோ இணையவாசிகளின் இதயத்தை கவர்ந்த இணையத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இணையவாசிகள் பலரும் அவர்களது நடனத்தை பாராட்டி புகழ்ந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதுவும் மாப்பிள்ளை மைக்கேல் ஜாக்சன் போல் ஆடுவதாகவும் சிலர் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். இந்த ஜோடியின் ஆட்டம் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்காக அந்த நடனம் இங்கே.

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...