திறமைனா அது இது தான்!! பல ஆண்கள் மத்தியில் தனி ஒருத்தியாய் டிரம்ஸ் அடித்து அசத்திய இளம்பெண்…

திறமைனா அது இது தான்!! பல ஆண்கள் மத்தியில் தனி ஒருத்தியாய் டிரம்ஸ் அடித்து அசத்திய இளம்பெண்…

திறமைனா அது இது தான்!! பல ஆண்கள் மத்தியில் தனி ஒருத்தியாய் டிரம்ஸ் அடித்து அசத்திய இளம்பெண் னின் வீடியோ இணையத்தில் வெளியாகி இனியவாசிகளை கவர்ந்து தற்போது இணையத்தில் அதிக பேரில் பாராட்டுகளை பெற்று வைரலாக பரவி வருகிறது.

1-1080438

இணையத்தில் தினந்தோறும் ஏதாவது ஒரு வீடியோ வைரலாகி கொண்டு தான் இருக்கிறது. அனைவரும் தங்களுக்குள் இருக்கும் திறமையை தற்போது இணையத்தில் பதிவேற்றம் செய்து உலகிற்கு வெளிப்படுத்துகின்றனர். அதன் மூலம் பலர் வருமானமும் ஈட்டி வருகின்றனர். இணையம் அனைவருக்கும் பொதுவாக கிடைப்பதால் தற்போது அனைவரது திறமையும் எளிதாக வெளிக்காட்ட முடிகிறது.

பலர் திறமைசாலிகளின் திறமையை வீடியோ பதிவு செய்து அதனையும் பதிவு செய்ய இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இளம் பெண் ஒருவர் ஆண்களுடன் இணைந்து டிரம்ஸ் அடித்து அசத்திய வீடியோ தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வைரலாக வருகிறது. இணையவாசிகள் பலரும் அந்த பெண்ணின் விசைத்திறமையை பாராட்டி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இணையத்தை இசைத்து தன் பக்கம் இழுத்த அந்த பெண்ணின் வீடியோ தற்போது உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் நீங்க பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இதோ.

இதையும் பாருங்க:  கல்லூரி விழாவில் காஞ்சனாவை களமிறங்கிய மாணவ மாணவிகள்

கருத்தை சொல்லுங்கள் ...