துளியும் ஆபாசம் இல்லாமல் இளம்ஜோடி போட்ட செம டான்ஸ்..❤ எத்தனை முறை பாத்தாலும் சலிக்காத நடனம்❤ இரண்டு பேருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் ❤

துளியும் ஆபாசம் இல்லாமல் இளம்ஜோடி போட்ட செம டான்ஸ்..❤ எத்தனை முறை பாத்தாலும் சலிக்காத நடனம்❤ இரண்டு பேருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் ❤

துளியும் ஆபாசம் இல்லாமல் தமிழ் இளம் ஜோடி ஓன்று போட்ட டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை பெற்று வைரலாகி வருகிறது.

தற்போது இணையம் எல்லோருக்கும் பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு பிரபலமடைந்து தொடர்கதையாகி வருகிறது. முன்பெல்லாம் சினிமாவில் அல்லது சின்னத்திரையில் முகம் காட்டினால் மட்டுமே பிரபலம் அடைய முடியும் ஆனால் இப்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலான அலை அவர்கள் உலக பேமஸ் ஆகி விடுகிறார்கள். அதனால் எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் ஒரு தமிழ் இளம் ஜோடி போட்ட நடனம்தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. வெடி படத்தில் இடம்பெற்ற இச்சு இச்சு இச்சு கொடு பாடலுக்கு இளம் ஜோடி ஒன்று கிராமத்து உடையில் நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர் .

அந்த வீடியோ தான் தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது. இணையவாசிகள் பலரும் அவர்களது நடனத் திறமையை பாராட்டி புகழ்ந்து தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவில் தெரிவிக்கின்றனர். எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் வீடியோ குறித்த உங்கள் பார்வை.

இதையும் பாருங்க:  கலெக்டரையே கலங்கவைத்த அரசுப்பள்ளி மாணவனின் பாட்டு

கருத்தை சொல்லுங்கள் ...