தூங்கி விழும் குட்டி குழந்தையின் சிரிப்பூட்டும் செயல்! வெட்கத்தினால் அனைவரையும் மயங்க வைத்த காட்சி
பிள்ளைகளின் தூக்கத்தை ரசிப்பதை விட சிறந்த வரம் வேறு எதுவாகவும் இருக்கவே முடியாது. பலரின் மனதை மென்மையாக்கும் சக்தி பிள்ளையின் சிரிப்புக்கும், தூக்கத்துக்குமே உண்டு.

இங்கு ஒரு சிறிய பிள்ளை பிரத்தியோக வகுப்பில் யாருக்கும் தெரியாமல் தூங்கி விழுகிறார். அதனை யாரும் பார்த்து விடக் கூடாது என்பதிலும் குறியாக இருக்கின்றார்.
இறுதியில் தூங்கி விழுந்த நொடியில் விழித்து கொள்ளுகின்றார். அருகில் உள்ளவர்கள் பார்த்து விட்டார்கள் என்று தெரிந்தவுடன் உடனே மெதுவாக புன்னகைக்கிறார்.

இதனை அருகில் உள்ளவர் காணொளி எடுத்து அவரின் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். பிள்ளை இறுதியில் வெட்கப்பட்டு புன்னகைக்கும் காட்சி சமூகவாசிகளை ரசிக்க வைத்துள்ளது.