தேர்வில் குதர்க்கமாக கேட்கப்பட்ட கேள்விக்கு அற்புதமாக பதிலளித்த இளம்பெண்

தேர்வில் குதர்க்கமாக கேட்கப்பட்ட கேள்விக்கு அற்புதமாக பதிலளித்த இளம்பெண்

தேர்வில் குதர்க்கமாக கேட்கப்பட்ட கேள்விக்கு அற்புதமாக பதிலளித்த இளம்பெண்னின் வீடியோ காட்சி ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐ.ஏ.எஸ். தேர்வில் பல புத்திசாலித்தனமான கேள்விகள் கேட்கப்படுவது வழக்கம். அப்படி கேட்க்கப்படும் கேள்விகள் யோசிக்க வைக்கும் அளவில் இருக்கும். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(UPSC) ஆண்டுதோறும் குறிப்பிட்ட பதவிகளுக்கு தேர்வுகளை நடத்துகிறது.

அதில் ஒன்றுதான் குடிமைப்பணிகள் தேர்வு (CSE) இந்த தேர்வில் மொத்தம் 24 வகையான பதவிகள் உள்ளன. (இவை அனைத்திற்கும் ஒரே தேர்வு. தேர்வின் முடிவில் நாம் எடுக்கும் மதிப்பெண்ணை பொறுத்து பதவிகள் ஒதுக்கப்படும்) அவை IAS, IFS , IPS, IRS, IAAS …போன்ற பதவிகள். இவற்றில் முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு என இரண்டு நிலைகள் உள்ளன. இதில் மெயின் தேர்வில் இரண்டு பிரிவுகள் உள்ளன. முதலாவது ஒன்பது பாடங்களைக்கொண்ட எழுத்துத்தேர்வு. இறுதியாக நேர்காணல்.

அப்படி தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு பெண் ஒருவர் கொடுத்த பதில் தான் இணையத்தை ஆக்கிரமித்து செம வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ உங்களுக்காக இதோ.

இதையும் பாருங்க:  எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காத அரிய வரம்! இந்த அழகு குட்டி செல்லம் என்ன செய்றாங்கனு பாருங்கள்…

Related articles