தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சித்ரா போட்ட செம டான்ஸ்

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சித்ரா போட்ட செம டான்ஸ்

Follow us on Google News Click Here

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சித்ரா குமரனுடன் இணைத்து போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் பிரபலமானவர் சித்ரா. இவர் பல திறமைகள் கொண்ட பெண்மணி என்பது அனைவரும் கூறும் கருத்து. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலம் குமரன் ஒன்றிணைந்து பல சிறந்த நடனங்களை ஆடி உள்ளார். அவர்களது நடனம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. அவர்கள் நடனத்தை இணையவாசிகள் பாராட்டி பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில உங்களுக்காக இங்கே முழு வீடியோ கீழே உள்ளது.

Vijayalakshmi Kaliyaperumal என்பவர் உன்னை போல் இனி யாராலும் டான்ஸ் ஆட முடியாது சித்ரா. உன்னை போல் இனி குமரன் அவர்களுக்கும் ஜோடி அமையாது குமரன் சித்ரா மட்டுமே என்றும் சிறந்த ஜோடி வெற்றி ஜோடி ❤❤ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Malar Kodi என்பவர் இந்த வைரச்சித்துவை. அந்த சிற்பி எப்படி தான். உருவாக்கினானோ. . உருவாக்கி என்ன பயன். சீக்கிரமே. அவள் உயிரையும். பறித்து விட்டானே என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!