தொலைக்காட்சி ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட குக் வித் கோமாளி முழு வீடியோ

தொலைக்காட்சி ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட குக் வித் கோமாளி முழு வீடியோ

Follow us on Google News Click Here

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன், உமா ரியாஸ்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 2 நவம்பர் 14-ம் தேதியிலிருந்து தொடக்கி நடைபெற்று வருகிறது . நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைகுட்டி சிங்கம் தீபா மற்றும் கன்னி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்

மேலும் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே. பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் பங்குபெற்றுள்ளனர் . கோமாளிகளில் பெரும்பாலானோர் முந்தைய சீசனில் இடம்பெற்றவர்கள். ரக்க்ஷன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் நடுவராக கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி இப்போது இணையத்தில் வெளிவந்து அனைவறையும் ஈர்த்துள்ளது அந்த வீடியோ உங்களுக்காக இங்கே

part 1:

Part 2

Part 3

Part 4

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...