தொழுகையின் போது பூனை செய்த சேட்டை

தொழுகையின் போது பூனை செய்த சேட்டை

தொழுகையின் போது பூனை செய்த சேட்டை ஓன்று வீடியோவாக இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது சம வைரலாக பரவி வருகிறது.

இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு இருக்கும் காலம் இது. இந்தச் சூழலில் திரளானவர்கள் ஒன்று கூடி மசூதியில் வழிபாடு செய்கின்றனர். அதை முன்னின்று நடத்தும் இமாம் மீது பூனை ஒன்று பாய்கிறது. அதைத் தொடர்ந்து அவர் மேற்கொண்ட உன்னத செயல் பரவலான இணையவாசிகளை கவர்ந்துள்ளது. அந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

971761-4299947

இணைய வெளியில் தினந்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் ஸ்ட்ரீம் ஆகின்றன. அதில் சில மட்டுமே பரவலாக பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்று ஹிட் அடிக்கிறது. அந்த ஹிட் அடித்த வீடியோ வரிசையில் ஒன்றாக இணைந்துள்ளது இந்த வீடியோ.

அல்ஜீரியாவில் உள்ள பார்ஜ் பூ அரேரஜ் (Bordj Bou Arréridj) நகரில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தகவல். வழிபாட்டின் போது பூனை ஒன்று இமாம் மீது பாய்கிறது. அவர் பூனையை விரட்டாமல் அரவணைக்கிறார். அதேநேரத்தில் வழிபாட்டையும் நிறுத்தவில்லை. சில நொடிகளில் அந்தப் பூனை அவரிடமிருந்து சென்றுவிடுகிறது. அதுதான் இப்போது சமூக வலைதளத்தில் பரவலாக கவனம் பெற்றுள்ளது.

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்