நடன நிகழ்ச்சியில் காஞ்சனாவை கண்முன் கொண்டு வந்த இளம்பெண்!

நடன நிகழ்ச்சியில் காஞ்சனாவை கண்முன் கொண்டு வந்த இளம்பெண்!

நடன நிகழ்ச்சியில் காஞ்சனாவை கண்முன் கொண்டு வந்த இளம்பெண் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவைப் பெற்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெறும் நடன நிகழ்ச்சி ஒன்றில் இளம்பெண் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு சிறப்பாக தனது நடனத் திறமையை வெளிக்காட்டி அரங்கில் இருந்த அனைவரையும் ஆர்ப்பரிக்க செய்து தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த அளவிற்கு அந்த இளம்பெண் தனது நடனத்தை சிறப்பாக செய்துள்ளார். இந்த பாடல் அந்த படத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதுபோலவே இந்த நடன நிகழ்ச்சிகளும் இந்த நடன குழு சிறப்பாக வடிவமைத்து அழகாக வெளிக்காட்டி உள்ளனர். அந்த நடனத்தை பார்த்து அனைவரும் வாயடைத்துப்போய் காஞ்சனாவின் கண்முன் கொண்டு வந்துள்ளார் என்று பாராட்டி வருகின்றனர். அந்த இளம் பெண்ணின் நடனம் குறித்த உங்கள் கருத்துக்களை வீடியோ இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பார்க்க வீடியோவை பகிருங்கள். உங்களுக்காக அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இதையும் பாருங்க:  வித்தியாசமான முறையில் கேட் செய்து அசத்திய கட்டுமான தொழிலாளி

கருத்தை சொல்லுங்கள் ...