நடிகர் கமல் 15 வயதில் என்னை ஏமாற்றி உ தட்டு மு த்தம் கொடுத்தார் : நடிகை ப கிர் பேட்டி

தமிழ் சினிமா-வில் இரண்டு முன்னணி சூப்பர் ஸ்டார்கள் என்றால் அது ரஜினி காந்தும் கமல ஹாசனும்தான்.
ஒருவர் சூப்பர்-ஸ்டார் பட்டதோடு இருக்கிறார்.ஒருவர் உலக-நாயகன் பட்டதோடு உலக சினிமாவையே கலக்கிக்கொண்டிருக்கிறார். சிறுவயது முதலே சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும் கமல் தற்போது 60 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறார். நடிப்பிற்கு மற்றும் அனைவர்க்கும் முன்னோடியாக இல்லாமல் முத்தக்காட்சிகளுக்கும் கமல்தான் முன்னோடியாக இருந்துள்ளார். சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் முத்தக்காட்சிகளை பிரபலம் செய்ததே இவர்தான் எனக்கூறலாம்.
அந்த வகையில் புன்னகை மன்னன் திரைப் படத்தில் நடிகை ரேகாவிற்கு உதட்டுமுத்தம் கொடுக்கும் காட்சி அனைவர்க்கும் நினைவிருக்கும். அந்த முத்தக்காட்சி பற்றய ஒரு ச ர்ச்சையை தற்போது நடிகை ரேகா கிளப்பியுள்ளார். தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்துவந்தவர் ரேகா 1986ஆம் ஆண்டு வெளியான கடலோரக்கவிதைகள் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அந்த திரைப்படத்தில் ஜெனிபர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.
சமீபத்தில் ஊடகத்திற்கு அவர் அளித்த ஒரு பேட்டியில் இதனை கூறியுள்ளார். அந்த படத்தில் நடிக்கும்போது எனக்கு 10வது படிக்கிற பெண்ணின் வயசுதான்.இந்த படத்தின் அந்த மலை உச்சி காட்சியை எடுக்கும்போது பாலச்சந்தர்தான் எனக்கு எப்படி நடிக்கவேண்டும் என சொல்லிக்கொடுத்தார்
https://www.youtube.com/watch?v=dIZPkIyNpeA