நடிகர் ரகுவரனின் நீண்ட கால ஆ சையை அவர் இ றந் ததற்கு பின் நிறைவேற்றிய மகன்..!!மகன்தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.? வீடியோ உள்ளே..

நடிகர் ரகுவரனின் நீண்ட கால ஆ சையை அவர் இ றந் ததற்கு பின் நிறைவேற்றிய மகன்..!!மகன்தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.? வீடியோ உள்ளே..

ரகுவரன் வேலாயு-தம் 11 டிசம்பர் 1958 அன்று பிறந்தார். 19 மார்ச் 2008 அன்று இற ந்தா ர். அவர் ஒரு இந்திய ஹீரோ அவர் தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட படங்-களில் முக்கியமாக நடித்தார். அவர் 200 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்-களில் நடித்துள்ளார். இந்துஸ்தான் டைம்ஸைப் பொறுத்தவரை, “ஹீரோ தனது சிறப்பு நடை மற்றும் குரல் பண்பேற்றம் மூ லம் தனக்கென ஒரு முக் கிய இடத்தை செது க்கி யுள்ளார்.ரகுவரன் தமிழ் சினிமா இப்படி ஒரு நடிகரை தொலைத்துவிட்டோம் என்று இன்றும் கவலைப்படும் ஒரு மாபெரும் ஹீரோ.

இவர் தமிழ்க்கு “ஏழாவது மனிதன்” என்ற படத்தில் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் தமிழில் நிறைய படங்-களில் நடித்து மக்-கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தார். இன்றும் ரகுவரனின் வில்லத்தனமான நடிப்பிற்கு நிகரான வில்லன் ஹீரோ-கள் யாரும் இல்லை என்பதே உண்மை. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்-கள் நடித்து மாபெரும் ஹிட் ஆன “பாட்ஷா” படத்தில் ஆண்டனி கதா பத்திர த்தில் அவர் நடித்து மிரட்டியது மறக்க முடியாத ஒன்று.

அதன் பின் சில வருடங்களுக்கு பிறகு நடித்த “முதல்வன்” படத்தில் அவருடைய நடிப்பு வேற லெவல் என்றே சொல்லலாம்.வில்லன் மற்றும் அல்லாமல் சில படங்-களில் நல்ல கதா பாத்தி ரங்களை தேர்ந்து எடுத்து நடித்தார். திருமலை படத்தில் சாதுவாக நடித்து இருந்தார். விஜயின் “சச்சின்” படத்தில் விஜயின் தந்தையாக நடித்து இருந்தார்.

அதன் பிறகு “யாரடி நீ மோகினி” படத்தில் தனுஷின் தந்தையாக நடித்து இருந்தார். இப்படி மாறுபட்ட கதா பாத்திரங் -களில் நடித்த ரகுவரன் 2008 ஆம் மா ரடை ப்பால் ம ர ணம் அடைந்தார். இவர் நடிகை ரோகிணியை தி ருமணம் செய்து ஒரு சில பிரச் சனை களால் பிரிந்து இருந்தார்.

இதையும் பாருங்க:  நடிகை விஜய சாந்தி என்ன ஆனார் தெரியுமா?

ரகுவரனுக்கு ரிஷி வரன் என்ற மகனும் உள்ளார். ரகுவரன் சினிமாவில் நுழைந்ததே இசை அமைப்பாளர் ஆக வேண்டும் என்ற ஆசையில் தான் வந்து இரு-க்கிறார். இசை மீது கொண்ட பிரியத்தால் இளையராஜா இசைக்குழுவில் கிட்டார் வசித்து இரு-க்கிறார்.

ரகுவரன் அவர்-கள் இசையமைத்து பாடிய பாடல்-களில் சிலவற்றை “raguvaran musical journey” என்று அந்த ஆல்பத்தை ரஜினிகாந்த் அவர்-கள் கையால் வெளியிட்டார் அவரது மகன்.

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்