நடிகை அஞ்சலியின் புத்தாண்டு வாழ்த்து போட்டோவை பார்த்து ரசிக்கும் இணையவாசிகள்

நடிகை அஞ்சலியின் புத்தாண்டு வாழ்த்து போட்டோவை பார்த்து ரசிக்கும் இணையவாசிகள்

அஞ்சலி தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் இந்திய நடிகை மற்றும் விளம்பர முன்னாளர் ஆவார். இவரது விளம்பரப் படங்களினால் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் 2007ஆம் ஆண்டில் கற்றது தமிழ் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.

ஆனந்தி என்ற வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த அறிமுக நடிகையாக தென் மண்டல பிலிம்பேர் விருது பெற்றார். 2010 இல், அங்காடித் தெரு என்ற திரைப்படத்தில் கனியாக நடித்து அவ்வாண்டின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். இந்த விருதுகளுக்குப் பிறகு சிறந்த இளம் நடிகையாக தமிழ்த் திரைப்பட உலகில் அறியப்படலானார்.மேலும் நடிப்புத்திறன், தேவையான வேடங்களுக்கு பொருந்தியவராகவும் கருதப்பட்டார்.

இவரது தெலுங்கு மறுநுழைவு (எங்கேயும் எப்போதும்-ன் தெலுங்கு டப்பிங்) மூலம் நிகழ்ந்தது. இது இவரை டோலிவுட்டில் நிறுவியது. ஜர்னியைத் தொடர்ந்து, சீதாமா வக்கிட்லோ சிரிமல்லே சேட்டு, பலூபு, மசாலா, கீதாஞ்சலி மற்றும் சர்வாதிகாரி போன்ற வெற்றிகரமான படங்களில் தோன்றினார். இது தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ காரணமானது. சீதாமா வக்கிட்லோ சிரிமல்லே சேட்டு மற்றும் கீதாஞ்சலி படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான இரண்டு நந்தி விருதுகளையும் பெற்றார்.

மே 2016 இல், தமிழ் திரைப்படமான இறைவியில் நடித்ததற்காக அவர் பெரும் கைதட்டல்களைப் பெற்றார். இது தமிழ் பார்வையாளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆகஸ்ட் 2017 இல், இயக்குனர் ராமின் தரமணியில் இவர் ஒரு விரிவான கனமான வேடத்தில் தோன்றினார். இது விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையும் பாருங்க:  உள்ளாடை அணியாமல் வெறும் துணியை சுத்தி ஹாட் போஸ் கொடுத்த சமந்தா ..!!ரசிகர்களை குஷி படுத்தி கும்முன்னு இருக்கும் சமந்தா ..!! க வர்ச்சி புகைப்படத்தை ஜூம் செய்து பார்க்கும் ரசிகர்கள்..!!

தற்போது அவர் நடிக்கும் படங்களில் க வ ர் ச் சி யி ல் குறையில்லாமல் காண்பித்து இளசுகளின் ஆதரவை கூட்டினார்.

தற்போது மஞ்சள் நிற உடையில் மார்பிலிருக்கும் மச்சம் தெரிய புகைப்படங்களை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை பார்த்த இளசுகள் “அஞ்சலிக்கு அங்க ம ச் ச ம் இருக்கு.?” என கு ஷி யா க பார்த்து ரசித்து வருகிறார்கள்.

Related articles