நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்… இப்போ இது தேவையா என கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

1990 கால பகுதியில் ரசிகர்களால் கோவில் கட்டப் பட்டது என்றால் குஷ்பு இட்லி க்கு பேர் போன நடிகை குஷ்பு அவர்களுக்கு தான்.தமிழையும் தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் கட்டி வைத்திருந்தவர் தான் நடிகை குஷ்பு. இவர் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இவர் 1989ஆம் ஆண்டு வருஷம் பதினாறு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் 2000 ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி இயக்குனரான சுந்தர் சி ஐ திருமணம் செய்து கொண்டு திரைப்படங்களில் நடிப்பதையும் நிறுத்தி கொண்டார் .
தற்போது கொ ரோ னா லாக்டவுன் என்பதால் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் குஷ்பு அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் மஞ்சளுடன் அவகோடாவைச் சேர்த்து முகத்தில் கிரீமாக அப்ளை செய்துள்ள புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த சிலர் பாராட்டினாலும், பலரும் கிண்டல் செய்துள்ளனர்.
இவரது பேஸியலை அவதானித்த ரசிகர் ஒருவர், இதை பார்த்த ரசிகர்கள் பலர்,என் கன்றாவி இது கை கொழந்தை கக்க போன மாதிரி என்று கண்ட மேனிக்கு கிண்டல் அ டி த்துள்ளார்.
View this post on InstagramWonders of Avocado n turmeric… #DIY #facecare #naturalbeauty