நடிகை சமிக்‌ஷா காதலித்தவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்

நடிகை சமிக்‌ஷா காதலித்தவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்

நடிகை சமிக்‌ஷா காதலித்தவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்

 

2005-ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர்ட்தான் சமிக்‌ஷா. இப்படத்தை தொடர்ந்து மனதோடு மழைக்காலம், மெர்குரி பூக்கள், போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

  இவர் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபரும், பாடகருமான ஷயீல் ஓஸ்வாலை கடந்த 3-ம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் சமிக்‌ஷா – ஷயீல் ஓஸ்வால் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும்.
காதலித்தவரை இரண்டாவது திருமணம் ...
 2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சமிக்‌ஷா, 2018-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இவருக்கு அமேபிர் என்ற 10 வயது மகன் உள்ள.

 

இதையும் பாருங்க:  90ஸ் கிட்ஸ் மறக்க முடியாத தொலைக்காட்சி தொகுப்பாளர் பெப்ஸி உமா என்னவானார் தெரியுமா.? தற்போது எப்படி இருக் கிறார் பாருங்க.? புகைப்படத்தை பார்த்து ஷா க் ஆகும் ரசிகர்கள்..!!

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...