நடிகை சார்மி புகைப்படம் இணையத்தில் வைரல்

நடிகை சார்மி புகைப்படம் இணையத்தில் வைரல்

தமிழில் டி ராஜேந்திரனின் இயக்கத்தில் சிலம்பரசன் கதாநாயகனாக அறிமுகமான காதல் அழிவதில்லை படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சார்மி கவுர். தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த சிம்பு முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமான தால் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

காதல் அழிவதில்லை படம் வெளியாகி வெற்றி பெற்று பின்னர் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

சார்மிக்கு இந்த படத்தின் மூலம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றார்.கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தெலுங்கில் நீ தோடு காவாலி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்னர் பல தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து தமிழில் காதல் கிசுகிசு மற்றும் ஆஹா எத்தனை பொருத்தம் போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்கள் எதுவும் வெற்றி பெறாததால் மீண்டும் தெலுங்கு படங்களுக்கு யூ டர்ன் போட்டு விட்டார்.

இதுவரை தெலுங்கில் 40 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் சார்மி. தற்போது பூரி ஜெகநாத் இயக்கும் படங்களில் இணை தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

தற்போது தெலுங்கில் தயாராகும் பாலிவுட் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளாராம் சார்மி.இதில் மேலாடை இல்லாமல் நடித்துள்ளாராம்.இந்நிலையில் தற்போது இவர் தனது instagramல் பேண்ட் அணியாமல் முழு தொடையும் பளீச்சென தெரியும் படி போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் உனக்கு முன்னால தான் நிலவே டல்லா இருக்கு… என்று வர்ணித்து வருகிறார்கள்.

இதையும் பாருங்க:  இணையத்தில் கசிந்தது விஜய்யின் பிகில் பட பாடல்! தளபதி ரசிகர்கள் ஷாக்

Related articles