நடிகை “சௌகார் ” ஜானகியின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

நடிகை “சௌகார் ” ஜானகியின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

நடிகை “சௌகார் ” ஜானகியின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

சௌகார் ஜானகி ஓர் பிரபலமான பழம்பெரும்  நடிகை ஆவார்.  தன்னுடைய 18 ஆவது வயதிலேயே சவுக்காரு என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . இதன் பிறகுதான் சௌகார் ஜானகி என்று அழைக்கப்பட்டு வருகிறார்.  இதைத்தொடர்ந்து   தமிழில் வெளியான வளையாபதி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்  நடிகை சௌகார் ஜானகி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில்,

நடித்திருந்தார் . மேலும் அப்போது தமிழ் சினிமாவை கலக்கி வந்த எம் ஜி ஆர், சிவாஜி ,ஜெமினி போன்ற நடிகர்களுடனும் , இப்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் ரஜினி, கமல், அஜித், சந்தானம் போன்ற பல நடிகர்களுடன் நடித்திருக்கிறார் நடிகை சௌகார் ஜானகி .மேலும் இவர்,

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் .  இப்படி தவிர்க்க முடியாத நடிகையாக கலக்கிக் கொண்டு வந்த சௌகார் ஜானகிக்கு திருமணமாகி இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.  தற்போது அந்த,

71689130-8857386

மகளுக்கு ஒரு மகள் பிறந்து , அந்த மகளுக்கு தற்போது இரண்டு மகள்கள் பிறந்துள்ளனர் . அந்த வகையில் தற்போது 91 வயதாகும் சௌகார் ஜானகி கொள்ளுப்பேத்தியே எடுத்துவிட்டார். இந்நிலையில்  பலரும் பார்த்திடாத சௌகார் ஜானகியின் குடும்ப புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது…

yagna-prabha-sowcar-janaki-jfw-8125522
screenshot-2023-09-15t165427-346-7535294
screenshot-2023-09-15t165509-227-3393099
screenshot-2023-09-15t165809-456-8867901
screenshot-2023-09-15t165655-789-8548137
screenshot-2023-09-15t165624-354-6467642
0cdc9a9262-4798248
screenshot-2023-09-15t165130-769-5327372

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்