நடிகை ரோஜாவா இப்படி!! புடவைய மடித்து கட்டி கபடி விளையாடிய வீடியோ இணையத்தில் வைரல்

நடிகை ரோஜாவா இப்படி!! புடவைய மடித்து கட்டி கபடி விளையாடிய வீடியோ இணையத்தில் வைரல்

இளைஞ ர்களுடன் நடிகையும் எம் எல் ஏவுமான ரோஜா கபடி விளையாடிய வீடியோ சமூக வலைதள த்தில் வைரலாக பரவி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவ ர் நடிகை ரோஜா. இவ ர் ஆந்திர மாநிலம் சி த்தூ ர் மாவட்ட த்தை சே ர்ந்தவ ர். இவ ர் கடந்த 2002 ஆம் ஆண்டு சினிமா உலகில் தயாரிப்பாள ர் மற்றும் இய க்குன ர் ஆன ஆ ர்.கே செல்வமணியை திருமணம் செய்து கொண்டா ர். இந்த தம்பதி க்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளா ர்கள்.

நடிகை ரோஜா அவ ர்கள் தற்போது நடிப்பதை நிறு த்தி விட்டு அரசியலில் அதிக ஈடுபாடு செலு த்தி வருகிறா ர். நடிகை ரோஜா ஒய்.எஸ்.ஆ ர் காங்கிரஸில் இணைந்து தற்போது ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளா ர். கொரோனா சமய த்தில் கஷ்ட த்தில் இரு க்கும் ம க்களு க்கு ஒரு எம் எல் வாக பல உதவிகளை செய்து வந்தா ர் ரோஜா. கடந்த ஆண்டு ஊரடங்கின் போது கூட தனது பகுதியில் தானே இறங்கி கிருமி நாசினியை தெளி த்து அச த்தி இருந்தா ர் ரோஜா.

இந்நிலையில் ரோஜா அற க்கட்டளை சா ர்பில் கடந்த நவம்ப ர் 1 ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை நகரி சட்டமன்ற தொகுதியில் உள்ள டிகிரி கல்லூரி மைதான த்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விளையாட்டு போட்டிகளை துவ க்கி வை க்க தனது கணவ ர் ஆ ர்.கே செல்வமணியுடன் சென்ற நடிகை ரோஜா , பச்சை கொடி காட்டி பிகில் அடி த்து போட்டிகளை தொடங்கி வை த்தா ர்.

இதையும் பாருங்க:  படுக்கை க்கு கூப்பிட்ட தமிழ் இயக்குனர் !! - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்

அதன் பின்ன ர் ரோஜாவின் கணவ ர் ஆ ர்.கே செல்வமணி ஒரு அணியிலும் , ரோஜா தலைமை ஒரு அணியாகவும் நின்று கபடி விளையாடின ர். இதில் முதலில் ரோஜா ரைடு சென்றா ர். பின்ன ர் ஆ ர் கே செல்வமணி ரெய்டு க்கு வந்தா ர். இவ ர்கள் இருவரும் படு உற்சகமாக கபடி விளையாடிய வீடியோ இணைய த்தில் படு வைரலாக பரவி வருகிறது.

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...