நடிகை விஜய சாந்தி என்ன ஆனார் தெரியுமா?

நடிகை விஜய சாந்தி என்ன ஆனார் தெரியுமா?

Follow us on Google News Click Here

80களில் திரையுலக துறையில் பணிபுரிந்த பல பேர் நம் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து விடுவார்கள். அதையும் தாண்டி ஒரு சிலர் தன்னுடைய த னித்த ன்மை யை கண்டு பிடித்த நம் ம னதில் என்றும் நிலைத்து இருக்கிறார்கள். அந்த வரி சையில் நடிகை விஜயசாந்தியின் ஒருவர்.

இவர் 80, 90களில் பல பாக்ஸ் ஆபீஸ் படங்களில் அதிகம் க லக் கிய உதவிய லேடி சூப்பர் ஸ்டார் என்று அ ழைக்கப் பட்டார். இவர் தெலுங்கில் Sarileru Neekevvaru என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

அதன் பிறகு நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது இதுவரை பிள்ளை பெறா த து ஏன் என்று கேட்டு ள்ளார்கள். அவர் என்னுடைய முழு நோக்க ம் ம க் க ளு க் கு சே வை செய்வது என்று கூறியுள்ளார்.

இதனால் பிள்ளை வேண்டாம் என்று நான் முடிவு செய்தேன் என்று புருஷனி ட மும் நான் கேட்டதற்கு அவரும் ஒ ப் பு க் கொண்டார் என்று கூறியுள்ளார். எனக்கு இ ன்ஸ்பி ரே ஷனா க நமது ம றை ந் த மு தலமை ச்சர் ஜெயலலிதா அவர்கள் தான்.

இவர் பிள்ளை க ள் பெற்றுக் கொள்ளாமல் தனது வா ழ்க் கையையே மக் களுக் காக சேவை செய்து வந்தார். இவரைப் போல நானும் ம க் களு க் காக சே வை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!