நடுத்தெருவில் இரங்கி டிரம்ஸ் இசைக்கு இளைஞருடன் சேர்ந்து இளம்பெண் போட்ட செம டான்ஸ்

நடுத்தெருவில் இரங்கி டிரம்ஸ் இசைக்கு இளைஞருடன் சேர்ந்து இளம்பெண் போட்ட செம டான்ஸ்

நடுத்தெருவில் இரங்கி டிரம்ஸ் இசைக்கு இளைஞருடன் சேர்ந்து இளம்பெண் போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஆதரவை பெற்று தற்போது செம வைரலாகி வருகிறது.

கோவில் திருவிழா என்றால் ஆட்டம் பாட்டம் கலைநிகழ்ச்சி என்று கொண்டாட்டமாகத்தான் இருக்கும். அதுவும் மேள தாளங்களுடன் வேற லெவலில் இருக்கும் கிராமத்து கோவில் கொடைகள்.

அந்தவகையில் இளம்பெண் ஒருவர் இளைஞருடன் சேர்ந்து டிரம்ஸ் இசைக்கு போட்ட ஆட்டம்தான் இப்போது இணையத்தை கலக்கி வருகிறது. அந்த வீடியோ உங்களுக்காக இங்கே.

இதையும் பாருங்க:  கேரளாவில் ஐடி நிறுவன ஊழியர்கள் போட்ட செம டான்ஸ்