நடுத்தெருவில் சிங்காரி மேளம் அடிக்கும் இளம்பெண் வீடியோ

நடுத்தெருவில் சிங்காரி மேளம் அடிக்கும் இளம்பெண் வீடியோ

நடுத்தெருவில் சிங்காரி மேளம் அடிக்கும் இளம்பெண்ணின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

கேரளாவில் பிரசித்தி பெற்ற மேளம் சிங்காரி மேளம். இந்த மேளத்தை கேட்கும்போது உள்ளுக்குள் ஒரு துள்ளல் வருவது சாதாரண விஷயம்தான். ஒரு இளம்பெண் இந்த மேளத்தை அடிக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது என்ற சொல்லலாம்.

அந்த அளவிற்கு அந்த இளம்பெண் சிறப்பாக தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். அங்கு யாரோ ஒருவர் வீடியோ பதிவு செய்து அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அந்த வீடியோவை இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை இணையவாசிகள் பலரும் அந்தப் பெண்ணை பாராட்டி புகழ்ந்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மிகவும் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் மேளம் அடித்த அந்தப் பெண்ணுக்கு இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகி விட்டது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு சிறந்த பெயரை பெற்றுள்ளார் அந்த இளம்பெண். நீங்களும் அந்த இளம்பெண்ணின் திறமையை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள். உங்களுக்காக அந்த இளம்பெண்ணின் திறமை வீடியோ இங்கே

இதையும் பாருங்க:  பனிக்குடத்தில் இருந்தபடியே வெளியே வந்த இரட்டை குழந்தைகள் காணொளி