நடு இரவில் மனிதர்களை போல் முதலாளிக்கு தெரியாமல் டிவி பார்த்த நாய்… ஓனர் வருவது தெரிஞ்சதும் செஞ்ச செயல பாருங்க..!

நடு இரவில் மனிதர்களை போல் முதலாளிக்கு தெரியாமல் டிவி பார்த்த நாய்… ஓனர் வருவது தெரிஞ்சதும் செஞ்ச செயல பாருங்க..!

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

பொதுவாக குரங்கு, நாய், ஆடு போன்ற உயிரினங்-கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்-களு-க்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணன் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இங்கே ஒரு நாய் உன்மையிலேயே செம புத்திசாலியாக இருக்கிறது. அதிலும் குட்டிக் பிள்ளை-கள் போல் குறும்பும் செய்கிறது.

பொதுவாக செல்லப்பிராணி-கள் வளர்ப்பில் பலரும் நாய் வளர்ப்பு-க்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் பிள்ளைபோல் வளர்ந்துவிடுவதுதான் இதற்குக் காரணம். நாய்-கள் மற்ற விலங்கு-களைவிட கூடுதலாக நேசம் காட்டுவதோடு, வீட்டு-க்குத் தேவையான உதவி-களையும் செய்கிறது. இங்கேயும் ஒரு முதலாளி தன் வீட்டில் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வந்தார்.

வீட்டில் இருந்த பிள்ளைகளோடு சேர்ந்து கார்ட்டூன் தொடர்-கள் பார்த்து அந்த நாயும் ரொம்பவே கெட்டுப் போய்விட்டது. வீட்டில் ஓனர் இல்லாத நேரமாகப் பார்த்து லேப்டாப்பில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தது நாய். வீட்டு ஓனர் வரும் சப்தம் கேட்டு அவசர, அவசரமாக லேப்டாப்பை மூடிய நாய், ரூமில் எரிந்து கொண்டிருந்த லைட்டையும் அணைத்துக்கொண்டு சமத்தாக படுக்கிறது.

ஓனர் கதவைத் திறந்து பார்த்துவிட்டுச் சென்றதும், மீண்டும் லைட்டை போட்டுக்கொண்டது. கடைசியில் அந்த நாய் செம ட்விஸ்டாக மாட்டிக்கொண்டது, இதோ அந்தக் காட்சியை நீங்களே பாருங்களேன்.

இதுபோன்ற சிறப்பான , தரமான செய்திகளை டெலிக்ராம் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் Join Now

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!