நண்பர்களுடன் ரோட்டில் நடனமாடிய பெண் : அங்கு வந்த தாய் என்ன செய்தார் தெரியுமா ?

நண்பர்களுடன் ரோட்டில் நடனமாடிய பெண் : அங்கு வந்த தாய் என்ன செய்தார் தெரியுமா ?

Follow us on Google News Click Here

கேரளாவில் கல்லூரி படிக்கும் மாணவி ஒருவர் கல்லூரியை கட் அடித்துவிட்டு நண்பர்களுடன் நடனம் ஆடிக்கொண்டிருந்த பொழுது அங்கு வந்த அவரின் தாய் மாணவியை வெளுத்து வாங்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிறது

இந்த வீடியோ பழைய வீடியோ என்று தெரிகிறது . 2016 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் இப்போது வைரல் ஆகிறது . உங்களுக்கு பிடித்தால் நீங்களும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இதுபோன்ற வீடியோக்களை தொடந்து பார்க்க எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள் . வீடியோ பிடித்திருந்தால் பகிருங்கள்

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...