நம்ம ஊரு கிளிகள் எல்லாம் ஒன்று சேர்ந்த இப்படித்தான் பேசுவாங்க போல !! அழகான கியூட் வீடியோவை கொஞ்சம் பாருங்க !!

நம்ம ஊரு கிளிகள் எல்லாம் ஒன்று சேர்ந்த இப்படித்தான் பேசுவாங்க போல !! அழகான கியூட் வீடியோவை கொஞ்சம் பாருங்க !!

Follow us on Google News Click Here

நம்ம ஊரு கிளிகள் எல்லாம் ஒன்று சேர்ந்த இப்படித்தான் பேசுவாங்க போல இணையத்தில் வெளியான இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சொன்னதை சொல்லுமாம் கிளி பிள்ளை என்னும் பழமொழிக்கேற்ப எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் இயல்பினை தன்னகத்தே கொண்டது தான் கிளி கள். மனிதர்களுடன் இயல்பாக அன்புடன் பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான் கிளி கள்.

பறவையினங் கள் அதிகமானவர் கள் வீடுகளில் செல்ல பிராணியாக இருப்பது தான் இந்த கிளி கள், ஏனைய செல்ல பிராணிகளில் இருந்து இவை சற்று தனித்துவமானவை ஏனெனில், பேசும் ஆற்றலை கொண்டிருப்பதால் அதிகளவிலான மக் கள் உலகில் பல பகுதிகளிலும் பல்வேறு மொழி பேசும் மக்களும் கிளிகளை செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார் கள்.

தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. சாதாரண மாக சின்ன சின்ன விடயங் கள் கூட இன்று அநேகருக்கு தெரியாத விடயங் கள் ஆகி விட்டன.

அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு.

பல சம்பவங் கள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன,

எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,

அந்த வகையில் நம்ம ஊரு கிளி கள் எல்லாம் ஒன்று சேர்ந்த இப்படித்தான் கதைப்பாங்க போல அழகான கியூட் ரியாக்சனை கொஞ்சம் பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத் தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...