நம் முன்னோர்கள் கலை திறமையை பாருங்க!! தூண் மீது சுழலும் கல்! கோவிலில் இருக்கும் அதிசயம் பாருங்கள்!

நம் முன்னோர்கள் கலை திறமையை பாருங்க!! தூண் மீது சுழலும் கல்! கோவிலில் இருக்கும் அதிசயம் பாருங்கள்!

இப்போது விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் நாம் பெரிய, பெரிய கண்டுபிடிப்பு-களை நிகழ்த்துவதைப் கண்டு கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படியான எதுவ்மே இல்லாமல் அன்றைய காலத்திலேயே நம் முன்னோர்-கள் பெரிய அதிசயங்-களைச் செய்துள்ளனர்.

அந்த வரிசையில் இதோ இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்து ஆலையம்-களைச் சுற்றி ஏராளமான அதிசயங்-கள் இருக்கிறது. திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலில் பாதாள அறையைத் திறந்த போது கட்டுக், கட்டாக இருந்த தங்கமும், வைரமும் இதற்குச் சாட்சி.

இதேபோல் பல ஆலையம்களிலும் விக்கிரகங்-கள் தொடங்கி பலவற்றிலும் பல ஆச்சர்யங்-கள் இருக்கிறது. அந்த வகையில் இப்போது பெங்களூர் ரங்கநாத சுவாமி கோயிலில் ஒரு அதிசயம் நடந்துள்ளது.

அங்கிருக்கும் கல்தூணில் சுழலும் கல் சக்கரம் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த காலத்திலேயே இந்த சிற்பி கல்பேரிங் கண்டுபிடிச்ச விஞ்ஞானியா இருந்துருக்காரே என சமூக ஊடகங்களில் இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.

இதையும் பாருங்க:  முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே இணைந்து ஜெண்டை அடித்து ஆடி அசத்திய இளம் பெண்கள்

கருத்தை சொல்லுங்கள் ...