நவீன முறையில் மிளகாய் எப்படி விளைய வைக்குறாங்க தெரியுமா? இணையத்தில் வைரலாகும் காணொளி

நவீன முறையில் மிளகாய்  எப்படி விளைய வைக்குறாங்க தெரியுமா?  இணையத்தில் வைரலாகும் காணொளி

நவீன முறையில் மிளகாய் எப்படி விளைய வைக்குறாங்க தெரியுமா? தெரிஞ்சிக்க இந்த வீடியோவை முழுவதும் பாருங்க.. இன்று இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகிறது.

மிளகாய் (Capsicum) என்பது காய்கறிகளில் ஒன்றாகும். இது மொளகாய், முளகாய் எனப் பல்வேறாக அழைக்கப்படுகிறது. பச்சை மிளகாய், மிளகாய் இனத்தைச் சேர்ந்தது. இது சோலன்கே (Solanaceae) குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும். இவ்வகையான மிளகாய் காரத்தை அதிகரிக்க உணவிலும் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இவை 6000 வருடங்களுக்கு முன்பே உணவில் பயன்படுத்தப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.பச்சை மிளகாயின் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு முக்கியமானது.

சிகப்பு நிறத்தில் இருக்கும் மிளகாயில் வைட்டமின் சியும் சிறிய அளவிளான கரோடீன் (carotene – provitamin A) பொருளும் உள்ளது. மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் உள்ள மிளகாயில் இரண்டுமே குறைந்த அளவில் உள்ளது.

நீங்கள் பார்க்க வந்த காணொளி காட்சி கீழே உள்ளது.

Related articles

error: Content is protected !!