நாதஸ்வரம் வசித்து உயர் அதிகரிகளையே அ.சர.வை.த்த போலீஸ்

நாதஸ்வரம் வசித்து உயர் அதிகரிகளையே அ.சர.வை.த்த போலீஸ்

இந்த உலகத்தில் யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலும் கணிக்க முடியாத விசயம். அந்த வகையில் இப்போது நம்மூரு காவலர்காரர்களின் திறமை இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது.

அப்படி அவர்-கள் என்ன செய்தார்-கள் எனக் கேட்கிறீர்களா? பொதுவாகவே காவலர் என்றால் கையில் லத்தி, துப்பாக்கி என எப்போதுமே இருக்கத்துடன் இருப்பதைத் தான் பார்த்திருப்போம்.

ஆனால் அப்படி இல்லாமல் இங்கே காவலர் கூட்டம் ஒன்று தன் திறமையால் வெகுவாகக் கவனிக்க வைக்கிறது. அப்படி அந்த போலீஸார் என்ன செய்தார்-கள் எனக் கேட்கிறீர்களா? வாத்தியம், மேளம், ஆகியவற்றைக் கையில் வைத்துக்கொண்டு டிரம்ஸ் இசையில் சும்மா பட்டையைக் கிளப்புகிறார்-கள்.

இதைப் பார்த்த காவல்துறை உயர் அதிகாரிகளே இவர்களின் திறமையில் சொக்கிப் போனார்-கள். இதோ நீங்களே இந்த காட்சியைப் பாருங்களேன்.

இதையும் பாருங்க:  கிராமத்து சூழலில் இந்த கல்யாண பொண்ணு போடும் ஆட்டத்தை பாருங்க!! துளியும் ஆபாசம் இல்லாமல் சினிமாவை மிஞ்சும் ஆட்டம்!

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...