நாம் அன்றாடம் பயன்படுத்த்தும் BLADE தயாரிக்கும் முறை

நாம் அன்றாடம் பயன்படுத்த்தும் BLADE தயாரிக்கும் முறை

நாம் அன்றாடம் பயன்படுத்த்தும் BLADE தொழிற்சாலையில் தயாரிக்கும் முறை விடியோவாக இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

நாம் பயன்படுத்த்தும் சிறிய பொருளை கூட வெளிநாட்டில் தொழிற்சாலைகளில்தான் உருவாக்கு கின்றனர். நாம் பயன்படுத்த்தும் பிளேடை கூட வெளிநாட்டில் பெரிய தொழிற்சாலையில் தான் தயாரிக்கின்றனர். அப்படி தயாரிக்கப்படும் பிளேடுகள் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இங்கே கிடைக்கிறது .

அப்படி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பிளேடுகள் குறித்த வீடியோ தான் இணையத்தில் வெளியாகி இணையவாசிகள் கவனத்தை பெற்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த வீடியோ கீழே உள்ளது நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்.

இதையும் பாருங்க:  தனது குஞ்சுகளை விழுங்கவந்த பாம்பு.. பதறித் துடிதுடித்து போராடி காப்பாற்றிய தாய்க் கோழி.. மெய்சிலிர்க்க வைக்கும் பாச போராட்டம்..!

கருத்தை சொல்லுங்கள் ...