நாம் பயணம் செய்யும் ரயில் பெட்டிகளை எப்படி சுத்தம் செய்வார்கள் தெரியுமா?

நாம் பயணம் செய்யும் ரயில் பெட்டிகளை எப்படி சுத்தம் செய்வார்கள் தெரியுமா?

நாம் பயணம் செய்யும் ரயில் பெட்டிகளை எப்படி சுத்தம் செய்வார்கள் என்பதை விளக்கும் வகையில் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஆதரவைப் பெற்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரயிலில் பயணம் செய்து பார்த்திருப்பிபோம் ஆனால் அதை எப்படி சுத்தம் செய்வார்கள் என்று பார்த்திருப்போமா??? அதற்கான பதிவு தான் இது. முன்னாடி உள்ள காலங்கள் முதல் தற்போது வரை ரயிலைக் கழுவுவதற்கு ஆட்கள் தான் இருந்தார்கள். ஆனால் இப்போது ரயிலைக் கழுவுவதற்கு என்று தனி இயந்திரமே கண்டுபிடித்து விட்டார்கள். வரும் காலங்களில் மனிதர்களை விட இயந்திரங்களே அதிகமாக வேலை செய்யும் போல…..

ரயிலைக் கழுவும் இயந்திரமானது அழகாக தண்ணீர் கொண்டு ரயிலை சுத்தம் செய்கிறது. இதனைப் பார்ப்பதற்கு தோட்டங்களில் நாம் தண்ணீர் பாய்ச்சுவது போல் இருக்கிறது. ஆனால் நாம் இங்கே ரயிலை சுத்தம் செய்யும் machine னைத் தான் பார்க்கிறோம். இப்படியும் வாகனங்களை சுத்தம் செய்யலாமா???

இப்போது இந்த முறையில் அரசுப் பேருந்துகள், வாகனங்கள் அனைத்தையும் சுத்தம் செய்வதற்கு இந்த வழிமுறைகள் கண்டுபிடித்தாகிவிட்டது.

இதையும் பாருங்க:  திருமணத்தின் போது பெண்களுக்கு மெட்டி அணிவதன் உண்மையான காரணம் என்ன தெரியுமா !! அதுவும் வெள்ளியில் போட இப்படியுமொரு காரணம் இருக்கிறதா !!

Related articles