நீங்கள் கண்டிராத விஜய் டிவி புகழ் பிரியங்காவின் திருமண ஆல்பம்.. திருமணக்கோலத்தில் எப்படி இருந்திருக்காங்கன்னு பாருங்க…!

நீங்கள் கண்டிராத விஜய் டிவி புகழ் பிரியங்காவின் திருமண ஆல்பம்.. திருமணக்கோலத்தில் எப்படி இருந்திருக்காங்கன்னு பாருங்க…!

விஜய் தொலை க்காட்சியில் தொகு ப்பாளினியாக இரு க்கும் பிரியங்காவு க்கு அறிமுகமே தேவை இல்லை. தனது கல க்கலான காமெடி பேச்சோடு கூடிய தொகு த்து வழங்கலால் பட்டி, தொட்டியெங்கும் ரீச் ஆனவ ர் பிரியங்கா.

துவ க்க த்தில் தனியா ர் வானொலி நிலையம் ஒன்றில் வேலை செய்து வ ந்த பிரியங்கா, மா.கா.பா மூலமாக சின்ன த்திரை தொகு ப்பாளராக வ ந்தா ர். அதிலும் விஜய் டிவியில் அவ ர் தொகு த்து வழங்கிய விதம் அவரை புகழின் உச்சி க்கே கொண்டு சென்றது.

தற்போது அவ ர், விஜய் டிவியில் ஒளிபர ப்பாகி வரும், சூ ப்ப ர் சிங்க ர் ஜூனிய ர் நிகழ்ச்சியை தொகு த்து வழங்கி வருகிறா ர். அ ந்நிகழ்ச்சியில் பொதுவாக பலரும் அவரை கலாய் ப்பது வழ க்கம். இ ப்போது பி க்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் மு க்கியமான போட்டியாளராக இரு க்கிறா ர் பிரியங்கா.

தொகு ப்பாள ர் பிரியங்கா தான் தொகு த்து வழங்கும் ஷோ க்களில் தன் கணவரை க் கலாய் த்து பலமுறை ப் பேசியிரு க்கிறா ர். ஆனால் அவரை எங்குமே அறிமுகம் செய்து காட்டியதில்லை.

இ ப்போது முதன் முறையாக பிரியங்கா தன் கணவரோடு இரு க்கும் அவரது கல்யாண புகை ப்படங்கள் வெளியாகியுள்ளது. இதை ப் பா ர் த்த நெட்டிசன்கள் அடடே நம்ம பிரியங்காவா இது? இவ்வளவு அட க்கம், ஒடு க்கமா கல்யாண ஆல்ப த்தில் இரு க்கிறாரே என க் கமெண்ட் செய்துவருகின்றன ர்.

இதையும் பாருங்க:  கவ ர்ச்சிக்கு மாறிய ‘நட்பே துணை’ அனகா.... வைரலா-கும் புகைப்படங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...