நெஞ்சினிலே நெஞ்சினிலே ரீமிக்ஸ் பாடலுக்கு இளம்பெண்கள் சேலையில் போட்ட செம டான்ஸ்

நெஞ்சினிலே நெஞ்சினிலே ரீமிக்ஸ் பாடலுக்கு இளம்பெண்கள் சேலையில் போட்ட செம டான்ஸ்

நெஞ்சினிலே நெஞ்சினிலே ரீமிக்ஸ் பாடலுக்கு இளம்பெண்கள் 2 பேர் சேலையில் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

மணிரத்னம் இயக்கி ஏ ஆர் ரகுமான் இசையமைத்த படத்தில் இடம்பெற்ற பாடல் நெஞ்சினிலே நெஞ்சினிலே. இந்த பாடல் மிகவும் பிரபலமான பாடலாகும். இதற்கு பலதரப்பட்ட மக்களும் தங்கள் நடனத் திறமையை வெளிக்காட்டி வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு இருந்தனர். அதேபோல் இரண்டு பெண்கள் சேலை உடுத்தி அந்த பாடலுக்கு நடனம் ஆடியது இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

இப்போதெல்லாம் தங்கள் நடனத் திறமையை எல்லோரும் வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு பிரபலமடைந்து வருகின்றனர். அந்தவகையில் 2 இளம்பெண்கள் சேலை அணிந்து பாடல் ஒன்றுக்கு தங்கள் நடன திறமையை வெளிக்காட்டி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோவை பார்த்த பலரும் அவரின் திறமையை பாராட்டி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் பாருங்க:  புஷ்பா பட பாடலுக்கு கண்டாங்கி சேலையில் இளம்பெண் போட்ட செம டான்ஸ்!! சும்மா கலக்கிட்டமா! மிஸ் பண்ணாம பாருங்க...