நேபாள வெள்ளத்தில் 67 பேர் பலி

நேபாள வெள்ளத்தில் 67 பேர் பலி
123905-spctvuhfdi-1563194593-1732986

நேபாளத்தில் பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 67 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து 5 நாட்களாக பெய்து வரும் பருவமழை அந்த பகுதியை முற்றிலுமாக வெள்ளமயமாக்கியது.

 

இதையும் பாருங்க:  தளபதி விஜய் பட பாடலுக்கு வெளிநாட்டு பெண்கள் போட்ட செம டான்ஸ்

கருத்தை சொல்லுங்கள் ...