அடர்ந்த காட்டுக்குள் பச்சை நிற உடையில் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்

அடர்ந்த காட்டுக்குள் பச்சை நிற உடையில் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்

அடர்ந்த காட்டுக்குள் பச்சை நிற உடையில் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது .

மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான படம் அலைபாயுதே இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். அந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்தது. அந்த படத்தில் இடம்பெற்ற பச்சை நிறமே பச்சை நிறமே பாடல் மிகவும் பிரபலமான ஒரு பாடல்.

அந்தப் பாடலுக்கு இரண்டு இளம் பெண்கள் பச்சை நிற உடை உடுத்தி ஆடிய நடனம் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அந்த இரு பெண்களும் தங்கள் நடனத் திறமையை அந்த பாடலுக்கு சிறப்பாக வெளிக்காட்டி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் அவர்கள் நடனத்தை பாராட்டியும் புகழ்ந்தும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் அந்த வீடியோவை பகிர்ந்து அந்த வீடியோவை வைரலாகி உள்ளனர். அவர்கள் நடனம் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்

இதையும் பாருங்க:  கிராமத்துப் பொங்கல் விழாவில் இளம் ஜோடி போட்ட செம டான்ஸ்