பச்ச குழந்தையை சொளவுல வச்சி இந்த பாட்டி என்ன பண்ணுது பாருங்க!! முன்னோர்களின் கலாச்சாரமாம் இது!

பச்ச குழந்தையை  சொளவுல வச்சி இந்த பாட்டி என்ன பண்ணுது பாருங்க!! முன்னோர்களின் கலாச்சாரமாம் இது!

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

வீட்டில் வயதான தாத்தா, ஆச்சி இருப்பது ரொம்பவும் நல்லவிசயம். அதன் மூலம் தான் அடுத்த தலைமுறைக்கான வாழ்க்கைப்பாடம் கிடைக்கும். ஆனால் பல வீடு-களில் இன்று வயதானோர்-கள் இல்லை. வேலை விசயமாக பெற்றோர் வெளியூர்-களில் இருப்பதால் குழந்தைகளும் அவர்களுடனே வளர்கிறார்-கள். இதனால் விடுமுறைக்கு மட்டுமே தாத்தா, ஆச்சியை பார்த்துக்கொள்ளும் சூழல் உள்ளது.

அதேநேரம் வீட்டில் இருக்கும் ஆச்சி, தாத்தாக்-கள் தான் நம் சந்ததிகளுக்கு கலாச்சாரத்தை கற்றுக்கொடுக்கின்றனர். இங்கேயும் அப்படித்தான் ஒரு ஆச்சி, அரிசியை புடைக்கும் சொலவில் குழந்தையை வைத்து வானத்தை நோக்கி அதைக் காட்டுகிறார். தொடர்ந்து, அப்படியே மூன்று, நான்கு முறை காட்டுகிறார். இது எதற்காக ஆச்சி இப்படி செய்கிறார் என்றே தெரியாமல் பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்கின்றனர். இதன் அர்த்தம் என்னவென்றால், ‘பிறந்த குழந்தைக்கு 30 நாள் கடந்து, சூரியன் காட்டும் சடங்கு என இதைச் சொல்வார்-கள். இந்த உலகில் பிறவி கொடுத்து வெளியில் வர இருக்கும் இந்த குழந்தையை சூரியனுக்குக் காட்டி, நன்றி சொல்வது தான் இந்த ஆச்சி செய்யும் சடங்கின் அர்த்தம்.

இதேபோல் முதல் பெளர்ணமில் நிலா காட்டும் சடங்கும் செய்வார்களாம். ஆனால் இதேபோல் அடுத்த தலைமுறைக்கு தகவல்களைக் கடத்தும் பெரியவர்-கள் பலரது வீட்டிலும் இல்லை. இந்த ஆச்சி ஒரு தகவல் பொக்கிஷம் தான் என நெட்டிசன்-கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதுபோன்ற சிறப்பான , தரமான செய்திகளை டெலிக்ராம் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் Join Now

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!