படிக்க பிடிக்கலம்மா என்று தாயிடம் கெஞ்சிய குட்டிக்குழந்தை..!

படிக்க பிடிக்கலம்மா என்று தாயிடம் கெஞ்சிய குட்டிக்குழந்தை..!

படிக்க பிடிக்கலம்மா , மாடு மேய்க்குறேம்மா என்று தாயிடம் கெஞ்சிய குட்டிக்குழந்தையின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிள்ளைகள் எப்போதுமே திறந்த மனதோடு பேசுபவர்கள். அவர்களின் உலகமே அலாதியானது. அந்தவகையில் இப்போதைய ஆன்லைன் வகுப்பின் டார்ச்சரு க்கு மத்தியில், என க்கு படிக்க பிடிக்கலைம்மா…மாடு மேய்க்க போறேம்மா என பிஞ்சு க்பிள்ளை ஒன்று கெஞ்சும் காணொளி இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது.

கள்ளம், கபடமே இல்லாதவர்கள் யார் எனக் கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு பிள்ளைகள் எனச் சொல்லிவிடலாம். பிள்ளைகளின் உலகம் எப்போதுமே குதூகலமானவை. அதனால் தான் ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு பிள்ளையின் சிரிப்பு க்கு ஈடே ஆகாது என்பார்கள். அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என தமிழ்க்கவிஞர்களும் பாடுகிறார்கள்.

பிள்ளைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் போரே அடிக்காதது. பிள்ளைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அது அதை உணர்ந்தோரு க்கு மட்டுமே தெரியும். அதிலும் பிஞ்சு க்பிள்ளைகள் எதை செய்தாலும் ரசித்துக் கொண்டே இருக்கலாம். இங்கே ஒரு பிஞ்சு க்பிள்ளையின் புத்திக்கூர்மை அனைவரையும் ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.

இப்போதைய ஆன்லைன் வகுப்பில் இரு க்கும் கஷ்டத்தை தன் அக்கா அனுபவிப்பதை பார்த்துவிட்டு தன் அம்மாவிடம் இந்தக் குட்டி தேவதை பேசுகிறாள். அதில் அந்த குட்டிதேவதை, ‘என க்கு சின்னபிள்ளையா இரு க்குறது ரொம்பப் பிடி க்கும். நான் பெருசா வளர்ந்ததும் மாடு மேய்ப்பேன். நான் சுறுசுறுப்பா இருப்பேன். என க்கு படிக்கது கஷ்டம். மாடு மேய்க்கது ஈஸி. அஞ்சனா அக்கா எப்பவும் லேப்டாப்ல இருந்து ஆன்லைன் கிளாஸ்ல கஷ்டப்படுறா. அதனால மாடு மேய்க்கப் போறேம்மா’’ என உருக, பதிலு க்கு அந்தக் பிள்ளையின் அம்மா ‘நீ பெரிய பிள்ளையானதும் இதில் இருந்து மாத்தமாட்டியே..’’எனக் கேட்கிறார். உடனே பிள்ளையும் மாத்த மாட்டேன் என சொல்கிறது.

இதையும் பாருங்க:  பச்சக்குழந்தையின் பாசத்துக்கு கட்டுப்படும் ஜல்லிக்கட்டு காளை மாடு.. இந்த அன்புக்கு முன்னால் எதுவுமே ஈடு இல்லை…!

ம்ம்ம்..இன்னி க்கு ஆன்லைன் வகுப்பு பிள்ளைகளை என்ன மனநிலை க்கு கொண்டு சென்று இருக்கிறது என நீங்களே பாருங்கள்.காணொளி இதோ..

Related articles