படிக்கும் வயதில் தந்தைக்கு பக்கபலமாக நின்று பனை மரம் ஏறும் மாணவி!! எவ்வளவு திறமையாக மரம் ஏறுறாங்க! மிஸ் பண்ணாம பாருங்க…

படிக்கும் வயதில் தந்தைக்கு பக்கபலமாக நின்று பனை மரம் ஏறும் மாணவி!! எவ்வளவு திறமையாக மரம்  ஏறுறாங்க! மிஸ் பண்ணாம பாருங்க…

படிக்கும் வயதில் தந்தைக்கு பக்கபலமாக நின்று பனை மரம் ஏறும் மாணவியின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இனியவாசிகளை கவர்ந்து தற்போது வைரலாகி வருகிறது.

சமீப காலங்களில் மாணவர்களை விட மாணவிகள் மிக பெரிய பொறுப்புகளை சின்ன வயதிலே ஏற்றுக்கொள்கின்றனர். பசங்க எப்பொழுதும் விளையாட்டு தனமாக இருப்பதினால் இவ்வாறான முன்னேற்றங்களை பெண் பிள்ளைகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது ,

பெண் பிள்ளைகள் அணைத்து துறைகளிலும் தற்போது சாதித்து கொண்டே வருகின்றனர் ,ஆனால் பல விதமான வித்தியாசங்களும் ஸ்வாரஸ்யங்களும் அவ்வப்போது நடந்து கொண்டே தான் இருகின்றது என்று கூறலாம். இதற்காக இவர்கள் பேர்ல அளவிலான முன்னேற்றங்களை அடைந்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டத்தில் பனைமரம் ஏறும் குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் ,படிப்பை ஒரு பக்கம் வைத்து கொண்டு தந்தைக்காக உழைத்து வருகின்றார் ,இந்த சிறு வயதில் இவருக்கு இப்படி ஒரு துணிச்சலான தையறியமானது எங்கிருந்து வந்தது என்று இணையவாசிகள் கேட்டு வருகின்றனர் .

இதையும் பாருங்க:  தளபதி விஜய் தலைமையில் நடைபெற்ற நடிகர் சாந்தனுவின் அழகிய திருமண புகைப்படங்கள்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...
‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்