படிக்க வைத்த அப்பாக்கு வேற லெவலில் நன்றிக்கடன் செய்த மகள்

படிக்க வைத்த அப்பாக்கு வேற லெவலில் நன்றிக்கடன்  செய்த மகள்

தந்தை பெண் பிள்ளை உறவின் மேன்மையை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அதை உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும். ‘’பெண் பிள்ளைகளைப் பெற்ற தந்தைக்களுக்கு மட்டும் தான் தெரியும். முத்தம் காமத்தில் சேராது என” என கவிஞர் முத்துக்குமார் எழுதிய வரிகளின் வீச்சு ஒவ்வொரு தந்தைவுக்கும் தெரியும்.

அம்மாக்கள், மகன்களிடம் ரொம்ப பாசம் காட்டுவது போல், தந்தைக்கள் பெண் பிள்ளைகளிடம் கூடுதலாகவே பாசம் வைத்திருப்பார்கள். பெண் பிள்ளைகளின் கல்யாண காலத்தில் தந்தைகளின் உட்சபட்ச பாசம் வெளிப்படுவதைப் பார்க்க முடியும். இங்கே அதையெல்லாம் அசால்டாக ஓவர்டேக் செய்வதுபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

மிகவும் கஷ்டமான நிலையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தன் மகளை மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். கூலி வேலை செய்து படிக்க வைத்த தன் தந்தைக்கு தனக்கு கிடைத்த பட்டத்தைக் கொடுத்து அவரது பெண் பிள்ளை அழகுபார்த்த தருணம் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதவை. இதோ நீங்களே பாருங்களேன். ஒரு கணம் சிலிர்த்துப் போவீர்கள்.

இதையும் பாருங்க:  காட்டுப்பயலே பாடலுக்கு இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்

கருத்தை சொல்லுங்கள் ...