பணத்துக்காக இந்த விளம்பரத்திற்கு வந்து விட்டாரா நடிகை நயன்தாரா.. வைரலாகும் விடியோ.

பணத்துக்காக  இந்த விளம்பரத்திற்கு வந்து விட்டாரா நடிகை நயன்தாரா.. வைரலாகும் விடியோ.

2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார், இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று இருந்து வருகிறார் நயன்தாரா தற்போது கொரோனா காரணமாக சினிமா துறையே முடங்கி கிடக்கிறது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் இப்போதெல்லாம் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் தான் நடித்து வருகிறார்.

அந்த வகையில் R.J.பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அ ம்மன் திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

 

இந்நிலையில் கொ ரானா ஊரடங்கால் கடந்த 4 மாதங்களாக ஷூட்டிங் எதுவும் இல்லாத நிலையில் தற்போது நடிகை நயன்தாரா ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளார். இதனை அவரின் ரசிகர்கள் இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

 

 

 

 

இதையும் பாருங்க:  சரவணன் மீனாட்சி சீரியல் பிரபலம் செந்தில் ஸ்ரீஜா வளைகாப்பு புகைப்படங்கள்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்