பரதநாட்டியம் ஆடி கோடி பேரை வியக்க வைத்த மாற்றுத்திறனாளிப் இளம் பெண்

பரதநாட்டியம் ஆடி கோடி பேரை வியக்க வைத்த மாற்றுத்திறனாளிப் இளம் பெண் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

தி ற மைக்கும் உடல் நலனுக்கும் தொடர்பே இல்லை. நல்ல ஆராக்கியமான நிலையில் இருக்கும் பலரும் தனித்தி ற மைகள் ஏதுமின்றி மிக சராசரியாக வாழ்ந்து மறைகின்றனர். ஆனால் சில மாற்றுத்திறனாளிகள் தங்கள் தனித்தி ற மையால் அசத்தலான செயல்களை செய்கின்றனர்.

அப்படித்தான் இந்த மாற்றுத்திறனாளிப் பெண்ணும். இவரது தி ற மையை பார்த்தால் இவர் மாற்றுத்திறனாளி அல்ல இந்த சமூகத்தை மாற்றும் திறனாளி என்பது புரியும். பிறவியிலேயே இரு கால்களும் இல்லாத நிலையிலும் அவர் அபாரமாக நடனமாடி இருக்கிறார். இதை பார்த்தவர்கள் அடேங்கப்பா என மெய் சிலிர்க்கிறார்கள். லட்சம் பேரைகவர்ந்த இந்த விடியோவை நீங்களும் பாருங்களேன்.