பல நூறு அரசுப்பள்ளி மாணவிகள் சேர்ந்து போட்ட செம டான்ஸ்

பல நூறு அரசுப்பள்ளி மாணவிகள் சேர்ந்து போட்ட செம டான்ஸ்

பல நூறு அரசுப்பள்ளி மாணவிகள் சேர்ந்து போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி செம வைரலாக இணையத்தை ஆக்கிரமித்து பரவி வருகிறது.

தற்போது இணையம் அனைவருக்கும் பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வெளிக்காட்டி ஒரே நாளில் உலக பேமஸ் அடைந்து விடுகின்றனர். முன்பெல்லாம் சினிமாவிலோ அல்லது தொலைக்காட்சிகளில் தங்கள் முகத்தை காட்டினால் மட்டுமே பேமஸ் ஆகமுடியும்.

தற்போது இணையத்தின் வழியே தினந்தோறும் யாராவது ஒருவர் பிரபலமாகி கொண்டே இருக்கிறார்கள்.

பலர் தங்கள் திறமைகளை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து தங்கள் திறமைகளை உலகறியச் செய்கின்றனர். தற்போது இணையம் பணம் சம்பாதிக்கவும் வழிவகுப்பது பலரையும் இணையத்தில் திறமைகளை வெளிக்காட்ட ஊக்குவிக்கிறது.

நீங்கள் பார்க்கவந்த வீடியோ கீழே உள்ளது.

இதையும் பாருங்க:  வர்மன், புனிதா ஷாலினி ஜோடியின் அடுத்த டான்ஸ்

One thought on “பல நூறு அரசுப்பள்ளி மாணவிகள் சேர்ந்து போட்ட செம டான்ஸ்

  1. Govt. Edutha intha step pasangalukku urchagatha kodithirukku pala per thiraimaiyao vrli kondu vathirukku palli kalvithuraikku nandri

கருத்தை சொல்லுங்கள் ...