பள்ளி விழாவில் டிரம்ஸ் அடித்து அசத்திய அரசுபள்ளி மாணவர்கள்

பள்ளி விழாவில் டிரம்ஸ் அடித்து அசத்திய அரசுபள்ளி மாணவர்கள்

பள்ளி விழாவில் டிரம்ஸ் அடித்து அசத்திய அரசுபள்ளி மாணவர்களின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து செம வைரலாகி வருகிறது.

தற்போது இணையம் அனைவருக்கும் பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வெளிக்காட்டி ஒரே நாளில் உலக பேமஸ் அடைந்து விடுகின்றனர். முன்பெல்லாம் சினிமாவிலோ அல்லது தொலைக்காட்சிகளில் தங்கள் முகத்தை காட்டினால் மட்டுமே பேமஸ் ஆகமுடியும்.

தற்போது இணையத்தின் வழியே தினந்தோறும் யாராவது ஒருவர் பிரபலமாகி கொண்டே இருக்கிறார்கள்.

பலர் தங்கள் திறமைகளை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து தங்கள் திறமைகளை உலகறியச் செய்கின்றனர். தற்போது இணையம் பணம் சம்பாதிக்கவும் வழிவகுப்பது பலரையும் இணையத்தில் திறமைகளை வெளிக்காட்ட ஊக்குவிக்கிறது.

நீங்கள் பார்க்கவந்த வீடியோ கீழே உள்ளது.

இதையும் பாருங்க:  80வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய இசைஞானி இளைய ராஜாவின் அழகிய புகைப்படங்கள்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்