பள்ளி விழாவில் பொய்க்கால் குதிரையுடன் ஆடி அசத்திய அரசுப்பள்ளி மாணவி

பள்ளி விழாவில் பொய்க்கால் குதிரையுடன் ஆடி அசத்திய அரசுப்பள்ளி மாணவி

‘ஆளால கண்டா ஆடலுக்கு தகப்பா’ பாடலுக்கு பொய்க்கால் குதிரையுடன் ஆடி அசத்திய அரசுப்பள்ளி மாணவியின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

தற்போது இணையம் அனைவருக்கும் பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வெளிக்காட்டி ஒரே நாளில் உலக பேமஸ் அடைந்து விடுகின்றனர். முன்பெல்லாம் சினிமாவிலோ அல்லது தொலைக்காட்சிகளில் தங்கள் முகத்தை காட்டினால் மட்டுமே பேமஸ் ஆகமுடியும்.

தற்போது இணையத்தின் வழியே தினந்தோறும் யாராவது ஒருவர் பிரபலமாகி கொண்டே இருக்கிறார்கள்.

பலர் தங்கள் திறமைகளை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து தங்கள் திறமைகளை உலகறியச் செய்கின்றனர். தற்போது இணையம் பணம் சம்பாதிக்கவும் வழிவகுப்பது பலரையும் இணையத்தில் திறமைகளை வெளிக்காட்ட ஊக்குவிக்கிறது.

நீங்கள் பார்க்கவந்த வீடியோ கீழே உள்ளது.

இதையும் பாருங்க:  தெருவில் இரங்கி தப்பாட்டம் அடித்து அசத்திய தமிழ் பெண்கள்

One thought on “பள்ளி விழாவில் பொய்க்கால் குதிரையுடன் ஆடி அசத்திய அரசுப்பள்ளி மாணவி

கருத்தை சொல்லுங்கள் ...