பாட்டும் நானே பாவமும் நானே பாடலை சிறப்பா பாடிய சிறுமி

பாட்டும் நானே பாவமும் நானே பாடலை சிறப்பா பாடிய சிறுமி

பாட்டும் நானே பாவமும் நானே பாடலை சிறப்பா பாடிய சிறுமியின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவைப் பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

இந்த உலகத்தில் அனைவருக்கும் பிடித்த ஒன்று பாடல் கேட்பது. பயணங்களின் போதும் இரவு தூங்கும் போதும் ஏன் ஆபீஸில் வேலை பார்க்கும் போதுகூட பலர் இசையைக் கேட்டு மகிழ்கின்றனர். அப்படி மனிதர்களின் எண்ண போக்கை மாற்ற பாடல் பயன்படுகிறது. அப்படி ஒரு சிறுமி பாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

எல்லோரும் தங்கள் திறமையை தற்போது இணையத்தில் வெளிக்காட்டி பிரபலமடைந்த அந்த வகையில் தான் இந்த சிறுமி தனது பாடல் திறமையை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அந்த குழந்தையை இணையவாசிகள் பாராட்டி புகழ்ந்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க:  இந்த காலத்து ஸ்கூல் பசங்க பண்ணுற அநியாயம் தாங்க முடில!! அசிரியை டேபிளைத் தூக்கி தாக்க முயலும் மாணவர்.. வைரலாகும் காட்சி.. என்னதான் நடக்குது பள்ளிகளில்..

கருத்தை சொல்லுங்கள் ...