பாம்பும் நண்டும் சண்டையிடும் அரிய காட்சி

பாம்பும் நண்டும் சண்டையிடும் அரிய வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகள் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

காடுகளில் விலங்குகள் சண்டையிடுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் நண்டு பாம்புடன் சண்டையிடுவது காணக்கிடைக்காத காட்சி. அப்படி ஒரு வீடியோ தான் இன்று இணையத்தில் வெளியாகியுள்ளது . அந்த வீடியோ வில் பாம்பை நண்டு சீண்டுவது போலவும் அதற்க்கு பாம்பு படம் எடுத்து நிற்பது போலவும் காட்சிகள் இடம்பிடித்துள்ளது.

இந்த காட்சிகளை பார்த்த இணையவாசிகள் இதுவரை இப்படி ஒரு காட்சி பார்த்தது இல்லை என்று தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். உங்களுக்காக அந்த வீடியோ இங்கே கீழே கொடுத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு எங்களுடன் உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்.